TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 16 , 2021 1319 days 488 0
  • ஸ்ரீவிஜயா விமானம் என்ற இந்தோனேஷியாவின் பயணிகள் விமானமானது ஜகார்த்தா பகுதியில் உள்ள  கடலில் விழுந்து நொறுங்கியது.
    • கடலில் விழுந்த இந்த போயிங் 737-500 வகை விமானமானது ஜகார்த்தாவிலிருந்து இந்தோனேஷியாவின் போர்னியோ தீவில் உள்ள போன்டியானாக் என்ற பகுதிக்குச் சென்றடைய வேண்டி பயணிக்க ஆரம்பித்தது.
  • டிவிட்டர் (சுட்டுரை) நிறுவனமானது வன்முறை மேலும் ஏற்படும் என்ற ஒரு அச்சத்தின் காரணமாக அமெரிக்காவின் அதிபர் பதவியிலிருந்து வெளியேறும் டொனால்டு டிரம்பின் கணக்கை நிரந்தரமாக முடக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்