TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 25 , 2021 1310 days 630 0
  • முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் அவர்கள் இமாச்சலப் பிரதேசத்தின் முதல் இணைய வழி இளைஞர் வானொலி நிலையமான ”ரேடியோ ஹில்ஸ்-யங்கிஸ்தான் கா தில்” (Radio Hills-Youngistan Ka Dil) என்பதைத் தொடங்கி வைத்துள்ளார்.
  • ஹவுரா-கல்கா விரைவு ரயிலுக்கு ‘நேதாஜி எக்ஸ்பிரஸ்’ என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
    • இந்த ரயில் கிழக்கு இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள ஹவுராவை வடமேற்கு மாநிலமான ஹரியானாவில் உள்ள கல்காவுடன் இணைக்கிறது.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு உள்ளது.
    • இந்த ஒப்பந்தம் நீடித்த மற்றும் நிலையான புவிசார் பேரிடர்களை நிர்வகிப்பதை மேம்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்