TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 5 , 2021 1299 days 671 0
  • இந்தியா - ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான ‘Act East Forum' என்ற அமைப்பின் 5வது கூட்டுக் கூட்டமானது சமீபத்தில் புதுதில்லியில் நடைபெற்றது.
  • ஃபெராரி மற்றும் கோகோ-கோலா போன்ற நிறுவனங்களுக்கு அடுத்து உலகளவில் ஐந்தாவது வலுவான ஒரு நிறுவனமாக (பிராண்டாக) ரிலையன்ஸ் ஜியோ இடம் பெற்று உள்ளது.
  • அமெரிக்காவின் நிதிச் செயலாளராக ஜேனட் யெல்லன் நியமிக்கப் பட்டுள்ளார்.
    • அமெரிக்க வரலாற்றில் இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண் இவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்