TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 15 , 2021 1289 days 604 0
  • சமீபத்தில் டோக்கியோ 2020 ஒலிம்பிக்ஸின் தலைவரான யோஷிரோ மோரி அவர்கள் பதவி விலகினார்.
  • இந்தியா மற்றும் சீனா ஆகியவை பாங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைப் பகுதியில் தங்களது துருப்புகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ள ஒப்புக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்