TNPSC Thervupettagam
March 26 , 2024 115 days 159 0
  • வானியலாளர்கள், ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளித் தொலைநோக்கியினை (JWST) பயன்படுத்தி முழுவதுமாக ஆழ் கடலால் சூழப்பட்டிருக்கும் ஒரு தொலைதூரக் கிரகம் குறித்த  குறிப்புகளைக் கண்டறிந்துள்ளனர்.
  • TOI-270 D எனப்படும் இந்தக் கிரகம் ஆனது, 70 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்து உள்ளது என்பதோடு இது பூமியை விட இரண்டு மடங்கு பெரியதாகும்.
  • இந்தக் கிரகத்தின் வளிமண்டலம் குறித்த ஆய்வுகள் ஆனது, நீரியல் உலகத்துடன் ஒத்துப் போகின்ற வகையில் நீராவி, மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவை அங்கு காணப் படுவது குறித்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.
  • சில ஆராய்ச்சியாளர்கள் TOI-270 d என்ற கிரகத்தின் வெப்பநிலையானது 4,000 டிகிரி செல்சியஸ் வரையில் உள்ளதால் அது திரவ நீருக்கு மிகவும் வெப்பமானதாக இருக்கலாம் என நம்புகின்றனர்.
  • TOI-270d கிரகத்தின் வளிமண்டலத்தில் அம்மோனியா இருப்பது இன்னும் கண்டறியப் பட வில்லை என்பதால் அங்கு ஒரு கடல் இருக்கக் கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்