TNPSC Thervupettagam
December 4 , 2019 1821 days 715 0
  • உலகின் முன்னணி லஞ்ச ஒழிப்பு தர நிர்ணய அமைப்பான டிரேஸ் இன்டர்நேஷனல் ஆனது, 2019 ஆம் ஆண்டிற்கான “TRACE லஞ்ச அபாய மேட்ரிக்ஸின்” (TRACE மேட்ரிக்ஸ்) பதிப்பை வெளியிட்டுள்ளது.
  • TRACE மேட்ரிக்ஸ் என்பது 200 நாடுகள், ஆட்சிப் பிரதேசங்கள் மற்றும் தன்னாட்சி & பகுதி தன்னாட்சிப் பிராந்தியங்களில் உள்ள வணிக லஞ்ச அபாயத்தை அளவிடக் கூடிய ஒரு உலகளாவிய வர்த்தக லஞ்ச அபாய மதிப்பீட்டுக் கருவியாகும்.
  • மொத்த அபாய மதிப்பெண் 48 உடன், அண்டை நாடான சீனாவை விட இந்தியா சிறந்த நிலையில் உள்ளது. சீனாவின் மதிப்பெண் 59 ஆகும்.
  • மிகக் குறைந்த லஞ்ச அபாயம் கொண்ட நாடுகள்: நியூசிலாந்து, நார்வே, டென்மார்க், சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகியவையாகும்.
  • அதிக லஞ்ச அபாயம் கொண்ட நாடுகள்: சோமாலியா, தென் சூடான், வட கொரியா, ஏமன் மற்றும் வெனிசுலா ஆகியவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்