TNPSC Thervupettagam
March 26 , 2025 7 days 45 0
  • UNDP அமைப்பினால் மிக ஆதரிக்கப்படும் வனப் பிரகடன மதிப்பீட்டு அமைப்பானது, "Transforming Forest Finance" என்ற புதிய அறிக்கையினை வெளியிடப்பட்டுள்ளது.
  • காடழிப்பை நிறுத்த ஆண்டிற்கு சுமார் 460 பில்லியன் டாலர் நிதித் தேவைப்பட்டாலும், ஆனால் வழங்கப்படும் உண்மையான நிதி உதவி மிகவும் குறைவாகவே உள்ளது.
  • வனப் பாதுகாப்பிற்காக ஒவ்வொரு ஒரு டாலர் செலவிடப்படும் போதும், காடழிப்பைத் தூண்டும் நடவடிக்கைகளுக்காக 6 டாலர் செலவிடப்படுகிறது.
  • 2023 ஆம் ஆண்டில், தனியார் நிதி நிறுவனங்கள் ஆனது காடழிப்புடன் தொடர்புடைய துறைகளில் 6.1 டிரில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளன.
  • REDD+ முன்னெடுப்பின் கீழ், ஒரு டன் கார்பன் டை ஆக்சைடுக்கு 5–10 டாலர் வரை வழங்கப் படும் நிதிகள் போதுமானதாக இல்லை.
  • ஆனால், உமிழ்வைக் குறைப்பதற்கான உண்மையானச் செலவினம் டன்னுக்கு 30–50 டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்