பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் டிரைஃபெட் (பழங்குடியினர் கூட்டுறவுச் சந்தைப்படுத்துதல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு) மத்தியப் பிரதேசத்தில் TRIFOOD பூங்காக்களை அமைப்பதற்காக அகில் பாரதிய வனவாசி கல்யாண் ஆசிரமத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
TRIFOOD என்பது பழங்குடியினர் விவகார அமைச்சகம், உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகம் மற்றும் டிரைஃபெட் ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாகும்.
இது 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வன் தன் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் தொடங்கப் பட்டது.