TNPSC Thervupettagam

TRIFOOD பூங்காக்கள்

January 9 , 2021 1418 days 808 0
  • பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் டிரைஃபெட் (பழங்குடியினர் கூட்டுறவுச் சந்தைப்படுத்துதல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு) மத்தியப் பிரதேசத்தில் TRIFOOD பூங்காக்களை அமைப்பதற்காக அகில் பாரதிய வனவாசி கல்யாண் ஆசிரமத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • TRIFOOD என்பது பழங்குடியினர் விவகார அமைச்சகம், உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகம் மற்றும் டிரைஃபெட் ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாகும்.
  • இது 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வன் தன் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்