TNPSC Thervupettagam
February 16 , 2023 522 days 276 0
  • இந்தியக் கடற்படையின் முக்கியக் கடல்சார் பயிற்சியான TROPEX எனப்படும் 2023 ஆம் ஆண்டிற்கான பயிற்சியானது தற்போது இந்தியப் பெருங்கடல் பகுதியில் நடைபெற்று வருகிறது.
  • இந்த நடவடிக்கை அளவிலானப் பயிற்சியானது, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப் படுவதோடு, அனைத்து இந்தியக் கடற்படைகள், இந்திய இராணுவம், இந்திய விமானப் படை மற்றும் கடலோரக் காவல்படை சார் கப்பல்கள் ஆகியவை இதில் பங்கேற்கின்றன.
  • இந்தப் பயிற்சியானது ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை மூன்று மாத காலங்களுக்கு நடத்தப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்