TNPSC Thervupettagam
April 14 , 2024 96 days 190 0
  • டாட்டா அட்வான்ஸ்டு சிஸ்டெம்ஸ் லிமிடெட் & சேட்டெலாஜிக் ஆகியவை TSAT-1A எனப்படும் இந்தியாவின் முதல் தனியார், மீட்டருக்கும் குறைவான அளவில் துல்லிய தெளிவுத்திறன் வழங்கும் புவிக் கண்காணிப்புச் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியுள்ளன.
  • இது இஸ்ரோவின் செயற்கைக்கோள் புகைப்படங்களின் தெளிவுத் திறனை விஞ்சும் வகையில் இந்திய ஆயுதப் படைகளுக்கு உயர் தெளிவுத் திறன் கொண்ட படங்களை வழங்குகிறது.
  • சூரிய ஒத்திசைவுச் சுற்றுப்பாதையுடன் ஒப்பிடும் போது இது சற்று சாய்ந்த சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்