TuTr ஹைப்பர்லூப் எனப்படும் புத்தொழில் நிறுவனத்திற்கு சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் வழங்கியுள்ளது.
இது ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில் அறிவுசார் சொத்துக்களை மேம்படுத்துவதற்கு அந்த நிறுவனத்திற்கு உதவும்.
TuTr என்ற தொழில்நுட்பத்தினை மேம்படுத்தவும் செயல்படுத்துவதற்கும் டாட்டா எஃகு நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது.
TuTr நிறுவனத்தின் நோக்கமானது, வாடிக்கையாளர்களுக்கு விரைவான மற்றும் மிக நம்பகமான "தேவைக்கு ஏற்ற" வகையில் மலிவு விலையிலான ஒரு போக்குவரத்தினை வழங்குவதாகும்.
TuTr ஹைப்பர்லூப், இந்தியா மற்றும் ஐரோப்பா இடையே இயங்கக்கூடிய ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்திற்காக ஐரோப்பிய நிறுவனமான ஹர்தட் ஹைப்பர்லூப் டன் என்ற ஒரு நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது.