TNPSC Thervupettagam

TuTr ஹைப்பர்லூப் புத்தொழில் காப்பு

May 26 , 2023 422 days 243 0
  • TuTr ஹைப்பர்லூப் எனப்படும் புத்தொழில் நிறுவனத்திற்கு சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் வழங்கியுள்ளது.
  • இது ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில் அறிவுசார் சொத்துக்களை மேம்படுத்துவதற்கு அந்த நிறுவனத்திற்கு உதவும்.
  • TuTr என்ற தொழில்நுட்பத்தினை மேம்படுத்தவும் செயல்படுத்துவதற்கும் டாட்டா எஃகு நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது.
  • TuTr நிறுவனத்தின் நோக்கமானது, வாடிக்கையாளர்களுக்கு விரைவான மற்றும் மிக நம்பகமான "தேவைக்கு ஏற்ற" வகையில் மலிவு விலையிலான ஒரு போக்குவரத்தினை வழங்குவதாகும்.
  • TuTr ஹைப்பர்லூப், இந்தியா மற்றும் ஐரோப்பா இடையே இயங்கக்கூடிய ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்திற்காக ஐரோப்பிய நிறுவனமான ஹர்தட் ஹைப்பர்லூப் டன் என்ற ஒரு நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்