TNPSC Thervupettagam

U-15 ஆசிய ஜீனியர் சாம்பியன்ஷிப்

October 10 , 2017 2474 days 839 0
  • மியான்மரின் யங்கூன் நகரில் நடைபெற்ற 15 வயதுக்குட்பட்டோருக்கான பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய பூப்பந்தாட்ட வீராங்கனை சமியா இமாத் பாரூகி தங்கம் வென்றுள்ளார்.
  • இதன்மூலம் இவர் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் பெறும் இரண்டாவது இந்தியர் ஆவார்.
  • இதற்கு முன் 2012-ல் தென்கொரியாவில் நடைபெற்ற U-19 ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில்V. சிந்து சாம்பியன்ஷிப் பெற்று முதல் இந்திய ஆசிய ஜூனியர் சாம்பியன் ஆனார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்