TNPSC Thervupettagam

U-16 சர்வதேச கால்பந்து தொடர்

May 20 , 2018 2253 days 702 0
  • செர்பியாவில் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியின் இறுதி ஆட்டத்தில், இந்தியாவின் 16 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய கால்பந்து அணியானது தஜிகிஸ்தானை வீழ்த்தி நான்கு நாடுகளுக்கிடையேயான கால்பந்து போட்டித் தொடரின் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது.
  • இந்த நான்கு நாடுகளுக்கிடையேயான கால்பந்து தொடரில் நான்கு நாடுகளைச் சேர்ந்த 16 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய கால்பந்து அணிகள் பங்குபெற்றன. அவையாவன-இந்தியா, தஜிகிஸ்தான், செர்பியா மற்றும் ஜோர்டான் ஆகியனவாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்