TNPSC Thervupettagam

U-19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் – ஆப்கானிஸ்தான்

November 21 , 2017 2588 days 850 0
  • கோலாலம்பூரில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் தனது முதல் கோப்பையை வென்றுள்ளது.
  • இந்த இறுதிப் போட்டியில் ஆப்கானின் இக்ரம் அலி கில் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
  • மொத்தம் 20 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளரான முஜிப் ஜத்ரன் தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்