TNPSC Thervupettagam

U-19 கிரிக்கெட் உலகக்கோப்பை

February 4 , 2018 2357 days 764 0
  • நியூசிலாந்தின் மவுண்ட் மவுண்கனுய்–யில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய U-19 அணி 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றுள்ளது.
  • இந்த வெற்றியோடு சேர்த்து மொத்தம் நான்கு முறை U-19 உலகக் கோப்பை வென்ற உலகின் முதல் நாடாக இந்தியா உருவாகியுள்ளது.
  • மேலும் இப்போட்டியின் ஆட்ட நாயகன் விருது மற்றும் தொடர் நாயகன் விருது முறையே இந்திய அணி வீரர்களான மன்ஜோத் கல்ராவுக்கும், சுப்மன் கில்-லுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் அனுகுல் ராய் மொத்தம் 14 விக்கெட்டுகளை வீழ்த்தித் தொடரின் முன்னணி விக்கெட் சாய்ப்பாளராக உருவாகியுள்ளார்.
  • இது வரை ஆஸ்திரேயா அணி மூன்று முறை U-19 உலகக் கோப்பையை வென்றுள்ளது.
  • இது வரை ஆறு முறை இந்திய அணி U-19 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்