TNPSC Thervupettagam

U-19 ஆசியக் கோப்பை 2021

January 3 , 2022 929 days 482 0
  • 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்தியக் கிரிக்கெட் அணியானது  இறுதிப் போட்டியில்,  9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
  • துபாயில் நடைபெற்ற 8வது ACC U19 ஆசிய கோப்பைப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
  • மழையால் நிறுத்தப்பட்டிருந்த இதன் இறுதிப் போட்டியானது,  இரண்டு மணி நேரத் தடைக்குப் பிறகு 38 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்