TNPSC Thervupettagam

U-23 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்

November 27 , 2017 2583 days 936 0
  • போலந்தில் நடைபெற்ற 23 வயதுக்குட்பட்டோருக்கான சீனியர் குத்துக் சண்டை சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை ரிது போகாட் 48 கிலோ எடைப்பிரிவில் வெள்ளி வென்றுள்ளார்.
  • இப்போட்டியில் துருக்கியின் குத்துச்சண்டை வீராங்கனை டெமிர்ஹான் தங்கம் வென்றார்.
  • இதற்கு முன் ரிது போகாட் 48 கிலோ எடைப்பிரிவில் சிங்கப்பூரில் நடந்த காமன்வெல்த் குத்துச் சண்டைப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
  • ஆசிய குத்துச் சண்டை சாம்பியன் ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார்.
  • இந்தூரில் நடைபெற்ற தேசிய குத்துச் சண்டை போட்டியில் தேசிய சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
  • U-23 சீனியர் குத்துச் சண்டை சாம்பியன் போட்டியானது ஐக்கிய உலக குத்துச் சண்டை அமைப்பால் (United World Wrestling) நடத்தப்படும் ஒரு குத்துச்சண்டை போட்டி பிரிவாகும்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்