TNPSC Thervupettagam

U-WIN இணைய தளம்

November 3 , 2024 69 days 114 0
  • ஹரியானாவின் நோய்த் தடுப்புச் சேவைகளைச் சீரமைப்பதற்காக U-WIN எனப்படும் எண்ணிம இணைய தளத்தினை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • eVIN மற்றும் Co-WIN இயங்குதளத்தின் வெற்றிகரமான செயல்பாட்டினைத் தொடர்ந்து இந்த இணைய தளமானது அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
  • மாநிலத்தின் அனைவருக்குமான நோய்த் தடுப்பு திட்டத்திற்கு (UIP) உதவும் வகையில் இது அனைத்துக் குடிமக்களுக்கும் அத்தியாவசிய சுகாதாரச் சேவைகளுக்கான பொது மற்றும் சமமான அணுகலை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்