TNPSC Thervupettagam

UAE – முதல் விண்வெளி வீரர் திட்டம்

December 10 , 2017 2572 days 877 0
  • துபாய் ஆட்சியாளர் ஷேக் முகம்மது பின் ரஷித் அல் மக்தவ்ம் துபாயின் முதல் விண்வெளி வீரர் திட்டத்தை (Astronaut Programme) தொடங்கி வைத்தார்.
  • பல்வேறு விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களுக்கு, நான்கு அமீரக விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளித்து, முடிவாக அவர்களை ஐந்து ஆண்டுகளுக்குள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பும் வண்ணம் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
  • முந்தைய ஆண்டு UAE ஆனது ஆளில்லா விண்வெளி ஆய்வுகலத்தை 2021-ல் செவ்வாய் கோளின் சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்புவதற்கான திட்டத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்