TNPSC Thervupettagam

UAE - கட்டாய இராணுவ சேவை

July 14 , 2018 2326 days 672 0
  • ஐக்கிய அரபு அமீரகம், அமீரக ஆண்களுக்கான கட்டாய இராணுவ சேவையினை 12 மாதங்களிலிருந்து 16 மாதங்களாக நீட்டித்துள்ளது.
  • உயர்கல்வி டிப்ளமோ (அ) அதற்கு சமமான தகுதி உடைய ஆண்கள் 12 மாதங்களுக்குப் பதிலாக 16 மாதங்கள் பணி ஆற்றலாம்.
  • அதே நேரத்தில் உயர்கல்வி தகுதியில்லாதவர்கள் அவர்களது பணியினை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு செய்யலாம்.
  • இது பெண்களுக்கான பங்களிப்பிற்கும் வாய்ப்பளித்துள்ளது. இதற்காக அவர்களின் விருப்பத்துடன் அவர்களின் சட்டரீதியான பாதுகாப்பாளரிடமிருந்து ஒப்புதலையும் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் 9 மாதங்களுக்கு மட்டுமே பணியாற்ற முடியும்.
  • அமீரக ஆண்களுக்கான கட்டாய இராணுவ சேவையினை UAE 2014-ல் தொடங்கியது.
  • சர்வதேச அளவில் வெளிநாட்டில் உள்ள ஏமன் அரசை மீண்டும் பதவியில் அமர்த்த ஈரானுடன் கூட்டுசேர்ந்த ஹவுதி இயக்கத்திற்கு எதிராக 2015-ல் ஏமனில் தலையிட்ட சவுதியின் தலைமையிலான இராணுவக் கூட்டணியின் முக்கிய உறுப்பினர் UAE ஆகும்.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்