TNPSC Thervupettagam

UC-POP-Au – ஒளிவழி வேதிவினையூக்கி

April 28 , 2024 211 days 215 0
  • போபால் நகரில் அமைந்த இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IISER) ஆனது, ஒரு பயனுள்ள ஒளிவழி வேதிவினையூக்கியை உருவாக்கியுள்ளது.
  • இது ஆய்வகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வேதியியல் செயல்முறைகளை விரைவுபடுத்துவதற்காக பரந்த அளவிலான சூரிய ஆற்றல் மற்றும் ஒளியை உறிஞ்சும் ஒரு பொருள் ஆகும்.
  • இந்தப் புதிய ஒளிவழி வேதிவினையூக்கி ‘UC-POP-Au’ என அழைக்கப்படுகிறது.
  • இது ஒளியின் முழு நிறமாலையையும் உட்கிரகித்து, வேதிச் செயல்முறைகளின் போது அதிக சக்தி வாய்ந்த வினையூக்கியாக மாற்றுவதால், இது குறிப்பிடத்தக்க வலிமை மற்றும் வினையூக்கச் செயல்திறனைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்