TNPSC Thervupettagam

UDAN திட்டத்தின் 8 ஆம் ஆண்டு நிறைவு

October 24 , 2024 7 days 68 0
  • UDAN திட்டம் ஆனது 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதியன்று அறிமுகப் படுத்தப்பட்டது.
  • UDAN (உதே தேஷ் கா ஆம் நாக்ரிக்) என்பது பிராந்திய விமானப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதையும், விமானச் சேவையினை மலிவு விலையிலானதாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் 601 வழித்தடங்களும் 71 விமான நிலையங்களும் செயல் பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
  • 71 விமான நிலையங்கள், 13 ஹெலிபோர்ட்கள் (ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள்) மற்றும் 2 நீர் வழி இயங்கும் விமானங்கள் என மொத்தம் 86 விமான நிலையங்கள் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
  • இந்தியாவில் 2014 ஆம் ஆண்டில் சுமார் 74 ஆக இருந்த செயல்பாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கையானது 2024 ஆம் ஆண்டில் 157 ஆக இரு மடங்காக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்