TNPSC Thervupettagam

UDAN திட்டம் 5.4

September 2 , 2024 41 days 101 0
  • பொது விமானப் போக்குவரத்து அமைச்சகம் (MoCA) ஆனது உதே தேஷ் கா ஆம் நாக்ரிக் (UDAN) திட்டத்தின் 5.4 என்ற பதிப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • முன்னதாக ரத்து செய்யப்பட்ட வழித்தடங்களுக்கான ஏலங்கள் புதிய ஏலங்களாக UDAN 5.4 திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
  • இது மேலும் நாட்டில் உள்ள விமான சேவை வழங்கப்படாத மற்றும் குறைவான அளவில் சேவை வழங்கப்படும் வழித்தடங்களில் விமான சேவை இணைப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • UDAN திட்டம் தொலைதூர அல்லது விமான சேவை வழங்கப்படாதப் பகுதிகளுக்கு விமான சேவை இணைப்பை மேம்படுத்துவதற்காக 2016 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
  • கூடுதலாக, MoCA அமைச்சகம் இந்தியாவில் கடல் சார் விமான நடவடிக்கைகளுக்கான வழிகாட்டுதல்களையும் அறிமுகப் படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்