TNPSC Thervupettagam

UDGAM இணையதளம்

August 22 , 2023 335 days 182 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, UDGAM (உரிமை கோரப்படாத வைப்புத் தொகை – தகவல் அணுகலுக்கான முகப்பு) எனும் மையப்படுத்தப்பட்ட இணையத் தளத்தினை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது பல்வேறு வங்கிகளில் உள்ள தங்களது உரிமைக் கோரப்படாத வைப்புத் தொகைகளைத் தேடிக் கண்டறிய வழி வகை செய்கிறது.
  • உரிமை கோரப்படாத வைப்புத் தொகைகள் என்பது “கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஒரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாதச் சேமிப்பு / நடப்புக் கணக்குகளில் உள்ள வைப்புத் தொகைகள் அல்லது முதிர்வுத் தேதியிலிருந்து 10 ஆண்டுகளுக்குள் உரிமைக் கோரப் படாத நிலையான வைப்புத் தொகைகள்” ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்