TNPSC Thervupettagam

UEFA சாம்பியன்ஸ் லீக் போட்டி – கால்பந்து

June 2 , 2021 1145 days 612 0
  • 2020-21 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக்கின் இறுதிப் போட்டியில் மான்செஸ்டர் அணியினை 1 – 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி செல்சியா அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
  • இந்தப் போட்டியானது போர்ச்சுகல்லிலுள்ள போர்டோவின் எஸ்டாடியோ டோ டிராகாவோ எனும் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
  • காய்  ஹெவெர்ட்ஸ் என்பவர் இந்தக் கால்பந்துப் போட்டியின்  ஒரே ஒரு கோலை அடித்தார்.
  • 2012 ஆம் ஆண்டில் பெற்ற முதல் வெற்றிக்குப் பிறகு செல்சியா அணி பெற்ற இரண்டாவது சாம்பியன்ஸ் லீக் வெற்றி இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்