TNPSC Thervupettagam

UEFA சூப்பர் கோப்பை போட்டி 2022

August 17 , 2022 702 days 445 0
  • பின்லாந்தில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு UEFA சூப்பர் கோப்பை போட்டியில் எலின்ட்ராக்ட் பிராங்பட் அணியை ரியல் மாட்ரிட் அணி வீழ்த்தியது.
  • ரியல் மாட்ரிட் அணியானது 5வது முறையாக இந்தப் பட்டத்தைக்  கைப்பற்றி சாதனை ஒன்றைப் படைத்தது.
  • இதற்கு முன் பார்சிலோனா அணியும், மிலன் அணியும் தலா 5 முறை இந்தக் கோப்பையை வென்றன.
  • UEFA சூப்பர் கோப்பை போட்டி என்பது இரண்டு முக்கிய ஐரோப்பியக் குழுப் போட்டிகளின் வெற்றியாளர்களுக்காக UEFA என்ற அமைப்பினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கால்பந்துப் போட்டியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்