TNPSC Thervupettagam
September 10 , 2022 678 days 362 0
  • கரீம் பென்ஸெமா மற்றும் அலெக்ஸியா புடெல்லாஸ் ஆகியோர் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற விழாவில் UEFA ஆடவர் மற்றும் மகளிர்களுக்கான ஆண்டின் சிறந்த வீரருக்கான பரிசுகளை வென்றதன் மூலம் தொடர் போட்டிகளுக்கான சிறந்த வீரர்கள் என்ற அங்கீகாரத்தினைப் பெற்றனர்.
  • பிரான்ஸ் கால்பந்து வீரர் பென்சிமா ரியல் மாட்ரிட் அணியின் தலைவர் ஆவார்.
  • ஸ்பெயினின் புட்டெல்லாஸ் மகளிர் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அதிக கோல் அடித்த வீராங்கனை ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்