August 31 , 2019
1794 days
571
- லிவர்பூல் அணியின் தடுப்பாளரான விர்ஜில் வான் டிஜிக் 2018/19 ஆம் ஆண்டின் UEFAயின் ஆண்களுக்கான சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/439.jpg)
- இந்த மதிப்பு மிக்க விருதை வென்ற முதல் தடுப்பாளர் இவராவார்.
- UEFAயின் ஆண்டின் ஆண்களின் சிறந்த வீரர்: விர்ஜில் வான் டிஜிக் (லிவர்பூல்).
- UEFAயின் ஆண்டின் பெண்களின் சிறந்த வீரர்: லூசி பிரான்ஸ் (ஒலிம்பிக் லியோனாய்ஸ்).
- 2018/19 சாம்பியன்ஸ் லீக்கின் சிறந்த வீரர்கள்
- கோல் கீப்பர்: அலிசன் பெக்கர் (லிவர்பூல்)
- தடுப்பாளர்: விர்ஜில் வான் டிஜிக் (லிவர்பூல்)
- மிட் ஃபீல்டர்: ஃபிரெங்கி டி ஜாங் (அஜாக்ஸ்)
- பார்வர்டு: லியோனல் மெஸ்ஸி (பார்சிலோனா).
Post Views:
571