TNPSC Thervupettagam

UEFA சாம்பியன்ஷிப் - லிவர்பூல்

June 4 , 2019 1874 days 666 0
  • டோட்டன்ஹாமை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி லீவர்பூல் அணியானது 6 வது முறையாக ஐரோப்பாவின் சாம்பியனாக உருவெடுத்துள்ளது.
  • முகமது சலா மற்றும் டிவோக் ஆரிகி ஆகியோர் தலா 2 கோல்கள் அடித்தனர்.
  • கடந்த ஏழு ஆண்டுகளில் லிவர்பூல் அணிக்கு கிடைத்த முதல் டிராபி இதுவேயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்