TNPSC Thervupettagam
August 31 , 2019 1794 days 569 0
  • லிவர்பூல் அணியின் தடுப்பாளரான விர்ஜில் வான் டிஜிக் 2018/19 ஆம் ஆண்டின் UEFAயின் ஆண்களுக்கான சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  • இந்த மதிப்பு மிக்க விருதை வென்ற முதல் தடுப்பாளர் இவராவார்.
    • UEFAயின் ஆண்டின் ஆண்களின் சிறந்த வீரர்: விர்ஜில் வான் டிஜிக் (லிவர்பூல்).
    • UEFAயின் ஆண்டின் பெண்களின் சிறந்த வீரர்: லூசி பிரான்ஸ் (ஒலிம்பிக் லியோனாய்ஸ்).
    • 2018/19 சாம்பியன்ஸ் லீக்கின் சிறந்த வீரர்கள்
      • கோல் கீப்பர்: அலிசன் பெக்கர் (லிவர்பூல்)
      • தடுப்பாளர்: விர்ஜில் வான் டிஜிக் (லிவர்பூல்)
      • மிட் ஃபீல்டர்: ஃபிரெங்கி டி ஜாங் (அஜாக்ஸ்)
      • பார்வர்டு: லியோனல் மெஸ்ஸி (பார்சிலோனா).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்