ஆந்திரப் பிரதேசத்தின் அமராவதியில் நடைபெற்ற UIM (Union Internationale Motonautique) FIH2O கிராண்ட் பிரிக்ஸில் அபுதாபியின் அணியின் ஷான் டோரண்டி அணி வெற்றி பெற்றுள்ளார்.
இது மோட்டார் படகுப் போட்டியில் 5-வது சுற்றாகும் (Power boat).
இவ்வெற்றியானது ஷான் டோரண்டியின் 7-வது வாழ்நாள் வெற்றியாகும். அவர் சாம்பியன்ஷிப் போட்டிகளின் தரநிலைகளில் முன்னிலை இடத்தை நோக்கி முன்னேறி இருக்கின்றார்.
இந்த பந்தயத்தில் பங்கு பெற்ற ஒரேயொரு பெண் பந்தயக் குழுவான அமீரகத்தைச் சேர்ந்த மரீட் ஸ்ட்ரோமோ என்ற அணியால் இரண்டாவது இடம் அடையப் பட்டுள்ளது.
இப்போட்டியில் அபுதாபியைச் சேர்ந்த எரிக் ஸ்டார்க் அணியால் மூன்றாவது இடம் பிடிக்கப் பட்டுள்ளது.
இந்தியாவால் நடத்தப்பட்ட முதலாவது FIH2O கிராண்ட் பிரிக்ஸ் இதுவாகும்.