TNPSC Thervupettagam

UIM FIH20 - இந்திய கிராண்ட் பிரிக்ஸ்

November 26 , 2018 2064 days 571 0
  • ஆந்திரப் பிரதேசத்தின் அமராவதியில் நடைபெற்ற UIM (Union Internationale Motonautique) FIH2O கிராண்ட் பிரிக்ஸில் அபுதாபியின் அணியின் ஷான் டோரண்டி அணி வெற்றி பெற்றுள்ளார்.
  • இது மோட்டார் படகுப் போட்டியில் 5-வது சுற்றாகும் (Power boat).
  • இவ்வெற்றியானது ஷான் டோரண்டியின் 7-வது வாழ்நாள் வெற்றியாகும். அவர் சாம்பியன்ஷிப் போட்டிகளின் தரநிலைகளில் முன்னிலை இடத்தை நோக்கி முன்னேறி இருக்கின்றார்.
  • இந்த பந்தயத்தில் பங்கு பெற்ற ஒரேயொரு பெண் பந்தயக் குழுவான  அமீரகத்தைச் சேர்ந்த மரீட் ஸ்ட்ரோமோ என்ற அணியால்   இரண்டாவது இடம் அடையப் பட்டுள்ளது.
  • இப்போட்டியில் அபுதாபியைச் சேர்ந்த எரிக் ஸ்டார்க் அணியால் மூன்றாவது இடம் பிடிக்கப் பட்டுள்ளது.
  • இந்தியாவால் நடத்தப்பட்ட முதலாவது FIH2O கிராண்ட் பிரிக்ஸ் இதுவாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்