TNPSC Thervupettagam

UITP விருது - மும்பை BEST முன்னெடுப்பு

June 17 , 2023 400 days 236 0
  • பொதுப் போக்குவரத்திற்கான உலகின் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான சிறந்தப் பசுமை சார்ந்தப் பயண முன்னெடுப்புகளுக்கு UITP விருதுகள் வழங்கப் பட்டுள்ளன.
  • இது ‘பருவநிலை மற்றும் சுகாதாரம்’ என்ற பிரிவில் விருதினைப் பெற்றது.
  • இது 'பொது மற்றும் நகர்ப்புறப் போக்குவரத்து உத்தி' என்ற பிரிவில் இடம் பெற்ற முதல் மூன்று இறுதிப் போட்டியாளர்களில் ஒன்றாகும்.
  • UITP விருதுகள் உலகெங்கிலும் உள்ள நகரங்கள் மற்றும் பிராந்தியங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட உயர் இலட்சியமிக்க மற்றும் புதுமைமிக்க திட்டங்களை முன்னிலைப்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்