TNPSC Thervupettagam

UK சின்ஹா தலைமையிலான பணிக்குழு

January 20 , 2019 2008 days 644 0
  • இந்திய நொடித்தல் மற்றும் திவால் நிலை வாரியம் (The Insolvency and Bankruptcy Board of India - IBBI) ஆனது செபியின் முன்னாள் தலைவரான UK சின்ஹாவின் தலைமையில் 11 உறுப்பினர்களைக் கொண்ட பணிக்குழுவை அமைத்துள்ளது.
  • இந்த பணிக்குழுவானது (7 உறுப்பினர்கள், 4 அழைப்பாளர்கள்) நிறுவன குழுமங்கள் நொடித்து போதல் குறித்த கருத்துகளை ஆய்வதோடு பொருத்தமான கட்டமைப்புகளையும் பரிந்துரை செய்யும்.
  • தற்போது உள்ள திவால் மற்றும் நொடித்து போதல் விதிமுறையானது (IBC) தனிப்பட்ட நிறுவனங்களுக்கு கலைப்பு அல்லது பணம் செலுத்துதலை வழங்கும்.
  • எனவே இது NCLT யின் (National Company Law Tribunal) அதிகார வரம்புகளில் பல நிறுவனங்களைக் கொண்ட பெரு நிறுவனக்குழுமங்களின் மொத்த சொத்துக்களின் மீதான தீர்மானம் அல்லது கலைப்புக்காக நொடித்தல் மற்றும் திவால் விதிமுறைகளுக்குள்ளாக ஒரு கட்டமைப்பை உருவாக்க முயல்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்