TNPSC Thervupettagam

ULLAS திட்டத்தின் கீழ் முழு பயன்நிலைக் கல்வியறிவு

July 5 , 2024 13 days 133 0
  • ULLAS - நவ் பாரத் சாக்சார்தா கார்யக்ரம் (புதிய இந்தியா கல்வியறிவுத் திட்டம் - NILP) திட்டத்தின் கீழ் முழு பயன்நிலைக் கல்வியறிவு பெற்ற முதல் நிர்வாக அலகு ஆக லடாக் மாறியுள்ளது.
  • இந்த ஒன்றியப் பிரதேசம் ஆனது 97% கல்வியறிவு நிலையைத் தாண்டியுள்ளதை அடுத்து, அங்கு மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் ஒரு மாபெரும் வெற்றியை இது குறிக்கிறது.
  • இந்தத் திட்டம் ஆனது, 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய இளம் பருவத்தினருக்கு அடிப்படைக் கல்வியறிவு, எண்ணறிவு மற்றும் முக்கிய வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • NILP என்பது 2022-2027 ஆம் காலக் கட்டத்தில் செயல்படுத்தப்படும் மத்திய நிதியுதவி பெறும் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்