TNPSC Thervupettagam

UN-CEBD உறுப்பினர்

January 16 , 2025 6 days 70 0
  • இந்திய நாடானது அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்களுக்கான பெருந்தரவு மற்றும் தரவு அறிவியல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவில் (UN-CEBD) இணைந்துள்ளது.
  • UN-CEBD ஆனது, பெருந்தரவுகளின் நன்மைகள் மற்றும் சவால்கள் குறித்து மேலும் ஆராய்வதற்காக 2014 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
  • அதிகாரப்பூர்வ புள்ளிவிவர நோக்கங்களுக்காக வேண்டி பெருந்தரவு மற்றும் தரவு அறிவியலைப் பயன்படுத்துவதில் உலகளாவியத் தரநிலைகள் மற்றும் முக்கிய நடைமுறைகளை வடிவமைப்பதில் இந்தியா பங்களிக்கும்.
  • UN-CEBD ஆனது சுமார் 31 உறுப்பினர் நாடுகளையும் 16 சர்வதேச அமைப்புகளையும் (இந்தியா உட்பட) கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்