TNPSC Thervupettagam

UN80 முன்னெடுப்பு

March 20 , 2025 11 days 56 0
  • UN80 முன்னெடுப்பு' ஆனது ஐக்கிய நாடுகள் சபையின் 80வது ஆண்டு நிறைவு விழாவில் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸால் தொடங்கப் பட்டது.
  • இந்த முன்னெடுப்பானது, குறைந்து வரும் வளங்களை நிவர்த்தி செய்தல், அதன் பல செயல்பாடுகளை ஒழுங்குமுறைப்படுத்துதல் மற்றும் அதன் ஆணைகளைத் திறம்பட நிறைவேற்றுவதற்கான அந்த அமைப்பின் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது செயல்திறனை அடையாளம் கண்டு, ஏற்கனவே உள்ள ஆணைகளை மதிப்பாய்வு செய்து மற்றும் ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பிற்குள் பல்வேறு மாற்றங்களை நன்கு செயல்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்