TNPSC Thervupettagam

UNAIDS உலக எய்ட்ஸ் தின அறிக்கை 2023

December 8 , 2023 224 days 154 0
  • UNAIDS அமைப்பின் அறிக்கைக்கு 'எய்ட்ஸை முடிவுக்குக் கொண்டுவரும் பாதை' என்று தலைப்பிடப் பட்டுள்ளது.
  • இது எய்ட்ஸை முடிவுக்குக் கொண்டு வருவதில் உள்ள அரசியல் மற்றும் நிதி சார்ந்த தேர்வுகளை வலியுறுத்துகிறது.
  • 2010 ஆம் ஆண்டு 7.7 மில்லியனிலிருந்து 2022 ஆம் ஆண்டு 29.8 மில்லியனாக, உலகளவில் ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக இவ்வறிக்கை குறிப்பிடுகிறது.
  • இந்தியாவிற்கான 2022 ஆம் ஆண்டு எச்.ஐ.வி மதிப்பீடுகளில் ஏறத்தாழ 2.47 மில்லியன் மக்கள் எச்.ஐ.வியுடன் வாழ்கிறார்கள் என்பதைக் குறிக்கிற நிலையில் 2010 ஆம் ஆண்டு முதல் புதிய நோய்த் தொற்றுகளில்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது  42% என்ற அளவிற்குக் குறைந்துள்ளது.
  • இந்தியாவிற்கான ஒரு முக்கிய முன்னுரிமை என்பது இது தொடர்பான முதன்மை விழிப்புணர்வானது தனி நபர்களை அவர்களின் நிலையை அறிந்து சென்றடைவது தானே தவிர அது சிகிச்சை தொடர்பானது அல்ல.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்