TNPSC Thervupettagam
January 23 , 2020 1676 days 631 0
  • உலகப் பொருளாதார மன்றத்தினால் நடத்தப்பட்ட ஐக்கிய நாடுகளின் எய்ட்ஸ் எனும் கூட்டத்தில் (United Nations AIDS - UNAIDS)  இந்தியா பங்கேற்றது.
  • இந்தக் கூட்டத்தின் கருப்பொருள்: ஆரோக்கியம் குறித்த புதுமைகள், முதலீடுகள் மற்றும் கூட்டாண்மை ஆகியவற்றை மேம்படுத்துதல் தொடர்பான அனைவருக்குமான அணுகல் என்பதாகும்.
  • உலக அளவில் எச்.ஐ.வி தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மூன்றாவது பெரிய நாடு இந்தியா ஆகும்.
  • இந்தியாவில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (National AIDS Control Organization - NACO) என்பதால் செயல்படுத்தப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்