TNPSC Thervupettagam
May 14 , 2022 800 days 478 0
  • கோட் டி ஐவரி நாட்டில் நடைபெற்ற (மேற்கு ஆப்பிரிக்கா) பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐக்கிய நாடுகளின் சபையின் மாநாட்டு அமைப்பின் 15வது உறுப்பினர்கள் மாநாட்டில் (COP15) இந்தியா பங்கேற்றது.
  • COP 15 மாநாடானது, பாலைவனமாக்கல், நிலச் சீரழிவு மற்றும் வறட்சி ஆகியவற்றிற்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய இயக்கமாகும்.
  • இதற்கான கருத்துரு: 'நிலம். வாழ்வு. மரபு: பற்றாக்குறையிலிருந்துச் செழிப்பினை நோக்கி' என்பதாகும்.
  • 2019 ஆம் ஆண்டின் டெல்லிப் பிரகடனமானது பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐக்கிய நாடுகளின் சபையின் மாநாட்டு அமைப்பின் 14வது பங்குதார மாநாட்டில் கையெழுத்திடப்பட்டது.
  • பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐக்கிய நாடுகளின் சபையின் மாநாட்டு அமைப்பானது 1994 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்