சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின்படி, இந்தியாவானது 2019 ஆம் ஆண்டில் பாலைவனமாதலைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் ஒப்பந்தத்தின் (United Nations Convention to combat Desertification - UNCCD) உறுப்பினர்கள் மாநாட்டின் (Confernece of Parties/ CoP) 14-வது பதிப்பை நடத்த இருக்கின்றது.
இந்த மாநாடு நிலம் சீரழிதல் மற்றும் பாலைவனமாதல் ஆகிய விவகாரங்களைச் சரி செய்திட எண்ணுகின்றது.
UNCCD CoP 14 ஆனது 2030-ம் ஆண்டிற்குள் நிலச் சீரழிவின் நடுநிலைமையை அடைந்திட இந்தியாவின் உறுதியினை எடுத்துக் காட்டிட எண்ணுகின்றது.