ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாட்டு அமைப்பின் (UNCTAD) "ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு" என மறுபெயரிடப்பட்டது.
இந்த நிரந்தர அரசுகளுக்கிடையேயான அமைப்பு ஆனது இந்த ஆண்டு தனது 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
1964 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் நிறுவப்பட்ட இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ளது.
பலவீனமான பொருளாதாரங்களை கொண்டுள்ள நாடுகளின் செலவினங்களைக் குறைப்பதோடு, உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கலின் பலன்களை அதிகப் படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டது.