TNPSC Thervupettagam
December 5 , 2020 1371 days 592 0
  • ‘வர்த்தகம் மற்றும் மேம்பாட்டில் கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கம்: புதிய இயல்பிற்கு மாறுதல்’ என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.
  • இது ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாடு குறித்த மாநாட்டின் (United Nations Conference on Trade and Development - UNCTAD) ஒரு புதிய அறிக்கையாகும்.
  • ஒரு தகுதியான கோவிட்-19 தடுப்பூசியானது தொற்றுநோயினால் உருவாக்கப் பட்ட  பொருளாதார சேதத்தின் பரவலைத் தடுக்காது என்று அது எச்சரித்துள்ளது.
  • இந்த அறிக்கையின் படி உடனடிக் கொள்கை நடவடிக்கைகள் எடுக்கப்படா விட்டால் ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் அதன் பாதையை விட்டு விலகக் கூடும் என அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்