TNPSC Thervupettagam
March 18 , 2020 1621 days 546 0
  • சமீபத்தில் உலகப் பொருளாதாரத்தில் COVID - 19ன் தாக்கம் குறித்த ஒரு அறிக்கையை ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (UNCTAD - United Nations Conference on Trade and Development) வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின் படி, இந்தியா 10வது இடத்தில் இருக்கின்றது.
  • இந்த அமைப்பானது ஜெனீவா நகரைத் தலைமையிடமாகக் கொண்டு 1964 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்