TNPSC Thervupettagam

UNCTAD இணைய வர்த்தக வாரம் 2023 – டிசம்பர் 04 முதல் 08 வரை

December 6 , 2023 227 days 104 0
  • இது ஜெனீவா நகரில் அமைந்த சர்வதேச மாநாட்டு மையத்தில் (CICG) நடைபெற உள்ளது.
  • வளர்ந்து வரும் உலகளாவிய எண்ணிமக் கட்டமைப்பின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கும் வகையில் இது இணைய வர்த்தக (eWeek) வாரம் என மறுபெயரிடப் பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “எண்ணிமப் பொருளாதாரத்தின் எதிர்காலத்தை வடிவமைத்தல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்