TNPSC Thervupettagam
August 3 , 2022 718 days 396 0
  • பஞ்சாப் மாநிலமானது, சமீபத்தில் Under2 என்ற கூட்டணியில் இணைந்தது.
  • இந்த சர்வதேச மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களின் வலையமைப்பின் ஒரு பகுதியாக இடம்பெறுகின்ற ஆறாவது இந்திய மாநிலமாக இது உள்ளது.
  • மற்ற மாநிலங்கள் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், தெலங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகியனவாகும்.
  • பாரீஸ் உடன்படிக்கையுடன் இணைந்து அதன் பருவநிலை செயல் திட்டத்தைச் சீரமைப்பதற்கு அம்மாநிலம் உறுதி பூண்டுள்ளது.
  • பஞ்சாப் மாநிலமானது, 'இந்தியாவின் உணவுக் கிண்ணம்' என்று வெகு பிரபலமாக குறிப்பிடப் படுகிறது.
  • இந்தியாவின் உபரியான உணவுப் பங்குகளில் 40% பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வருகிறது.
  • 1°C வெப்பநிலை உயர்வானது பயிர் உற்பத்தியை 3% முதல் 7% வரை குறைக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்