TNPSC Thervupettagam
February 18 , 2020 1622 days 609 0
  • UNFCCC (காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு ஒப்பந்தம் - United Nations Framework Convention on Climate Change) என்பதின் பங்காளர்கள் மாநாட்டின் 26வது அமர்வானது (Conference of the Parties - COP 26) ஐக்கிய ராஜ்ஜியத்தின் ஸ்காட்லாந்தில் நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது.
  • உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான அலோக் சர்மா என்பவர் ஐக்கிய ராஜ்ஜியத்தில் நடைபெற இருக்கும் COP 26 காலநிலை மாற்ற உச்சி மாநாட்டின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்