TNPSC Thervupettagam

UNFCCCன் 25வது மாநாடு

November 5 , 2019 1754 days 634 0
  • இந்த ஆண்டின் காலநிலை மாற்றம் மீதான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு ஒப்பந்தம் (United Nations Framework Convention on Climate Change - UNFCCC) அல்லது ஐ.நா. காலநிலை மாநாட்டை நடத்துவதற்கு சிலிக்குப் பதிலாக ஸ்பெயின் நாடு மாட்ரிட் நகரைத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • இந்த ஆண்டானது ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றத்தின் 25வது மாநாடாகும்.
  • கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் காலநிலை மாநாடானது போலந்தின் கோட்டோவைஸில் நடத்தப் பட்டது.
  • அமைதியின்மையை எதிர்கொண்டுள்ள சிலி அரசாங்கமானது நவம்பர் மாதத்தில் ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பின் (Asia-Pacific Economic Cooperation - APEC) பொருளாதார உச்சி மாநாட்டை நடத்துவதையும் கை விட்டுள்ளது.

மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு:

    • UNFCCC உறுப்பு நாடுகளின் 25வது மாநாடு.
    • கியோட்டோ நெறிமுறைக்கான உறுப்பு நாடுகளின் 15வது கூட்டம் (Kyoto Protocol - CMP15).
    • பாரிஸ் ஒப்பந்தத்திற்கான உறுப்பு நாடுகளின் இரண்டாவது கூட்டம் Paris Agreement (CMA2).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்